f Paddy Sowing Tool

img

நெல் விதைப்பு கருவி பயன்பாடு

தஞ்சை மாவட்டம் மதுக்கூர் வட்டாரத்தில் நடப்பு சம்பா பருவத்தில் தரிசு உழவு செய்தல் மற்றும் நேரடி நெல் விதைப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெறுகிறது.